வெற்றிப்படிகள் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமானது கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வு குறித்த பயிற்சியை தமிழகம் முழுவதுமுள்ள மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் நிறுவனமாகும்.

அறம் கல்வி இதழ்

பள்ளி மாணவர்களுக்கான முழுமையான கல்வி இதழாகத நம் தாய்மொழியான தமிழில் தமிழகம் முழுவதும் இந்த இதழ் வெளியாகிறது. ஆண்டு சந்தா செலுத்தி இந்தப் புத்தகம் பெறும் மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான இலவச பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் மூலமாக அளிக்கிறோம். இந்த ஏஜென்சி பெறுவதன் மூலம் உங்கள் பகுதியில் இந்த அறம் இதழை எல்லா முனைகளுக்கும் எடுத்துச் செல்ல முடியும். இதன்மூலம் மாதம்தோறும் அதிக அளவிலான வருமானத்தை ஈட்ட முடியும்.

Visit us : www.arammagazine.com

வேலைவாய்ப்பு கன்சல்ட்டன்சி

ஜாப்ஸ் இன் தமிழ் என்ற இணையதளம் வெற்றிப்படிகள் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்த இணையதளம் மூலம் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறோம். இந்த வேலைவாய்ப்பை வேலை தேடுனர்களுக்குப் பெற்றுத்தருவதன் மூலம் மாதந்தோறும் அதிகபட்ச வருமானத்தை ஈட்ட முடியும்..

Visit us : www.jobsintamil.in

கூட்டுப் பொரியல் டாட் காம்

சென்னை நகர வாசிகளுக்குக் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று நேர உணவுகளை வெறும் 140 ரூபாயில் நேரடியாக வீட்டிற்கே வந்து கொடுத்து வருகிறோம். இந்த உணவுக்கான தேவையை இணையதளம் மூலமாகவோ அல்லது கூட்டுப்பொரியல் மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் பெற முடியும். இந்தச் சேவையைத் தமிழ் நாடு முழுவதும் கொண்டு செல்வதே இந்த ஏஜென்சியின் நோக்கம். இதன் மூலம் உங்கள் வீட்டுச் சமையலை எங்கள் விளம்பரம் மூலமாக வருமானம் தரும் வழியாக மாற்றிக்கொள்ள முடியும்.

Visit us : www.kootuporiyal.com

ஆன்லைன் வகுப்புகள்

NEET நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் மூலமாக வழங்குகிறோம். இந்தப் பயிற்சி வகுப்புகளுக்கு உங்கள் பகுதி மாணவர்களைச் சேர்த்துவிடுவதின் மூலம் அதிகமான வருமானம் ஈட்ட முடியும். அதே நேரத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக் கணித டியூஷன் வகுப்புகளையும் சந்தைப்படுத்தி வருமானம் ஈட்ட முடியும். அதை நீட் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள் விற்பனை மூலமும் அதிகமான வருமானம் ஈட்ட முடியும்.

Visit us : www.learntube.in

போட்டித் தேர்வு வகுப்புகள்

அரசுப் போட்டித்தேர்வுகளுக்கான பல்வேறு பயிற்சி வகுப்புகளை இந்த இணைய தளம் மூலம் நாம் எடுத்துச் செல்கிறோம். குறைந்த கட்டணம், அதிகபட்ச பயிற்சி நேர வகுப்புகள், திறன் மிகுந்த ஆசிரியர்கள் கொண்டு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளைச் சந்தைப்படுத்தி அதிகமான வருமானம் ஈட்ட முடியும். இவை தவிர்த்து ஆன்லைன் ஜர்னலிசம் வகுப்புகள், ஆன்லைன் டப்பிங் வகுப்புகளில் மாணவர்களின் சேர்க்கை மூலமும் ஏஜென்சிதாரர்கள் பணம் ஈட்ட முடியும்.

மேலும் விபரங்களுக்கு 044-48637811